About
விழி வாசகம் :
விழிகளுக்கு விருந்துடன் விழியன் வழங்கும் வாசகங்கள். ஒரு வார்த்தை கூட வாழ்வின் திசையினை மாற்றலாம். இது வாசகங்களின் கருவூலம்.
எங்கேனும் எப்போதாவது இந்த வாசகங்கள் மனதில் தோன்றி சிறிதளவேனும் உங்களிடம் மாற்றம் ஏற்பட்டால் அதுவே இத்தளத்தின் வெற்றி.
சில புகைப்படங்களை நானே எடுத்தவை. சில இணையத்தில் இருந்து எடுத்தவை. அந்த தளத்திற்கும் புகைப்பட கலைஞருக்கும் மிக்க நன்றி.
- விழியன்
Send an email to vizhiyan@gmail.com for daily updates to your inbox